Newham Tamil Learning centre

நோக்கம்


“தலைமுறை காக்க தமிழ்மொழி காப்போம்”

புலம் பெயர் தமிழ் மாணவர்களின் தமிழ் மொழி ஆளுமையை வளர்ப்பதிலும் அவர்களது தாய்மொழியான தமிழை ஆர்வத்துடனும் விருப்பத்துடனும் கற்றுக்கொள்வதற்கு ஆவனசெய்வதும் அதனூடாக அவர்களது மொழி, கலை ,வாழ்க்கைத்திறன் என்பவற்றை மேம்படுத்துவதே எமது பாடசாலையின் நோக்கமாகும்.

பணிகள்:

மாணவர்களுக்கு மகிழ்ச்சியான சூழலில் கற்றல்செயற்பாட்டை நடாத்துதல்

அவர்களது தன்னப்பிக்கை தனித்துவம் திறமைகளைக்கான அங்கீகாரத்தை உறுதிப்படுத்துதல்

அவரகளுக்கான அடிப்படை தேவைகள் வழங்க ஆவன செய்வது ஊக்கப்படுத்துவது

மொழித்திறனோடு கலைத்திறனையும் (சங்கீதம் நாட்டியம் , பேச்சுப்போட்டி ,திருக்குறள்போட்டி போன்ற செயற்பாடுகள்மூலம் அவர்களது உள்ளார்ந்த திறனை வெளிக்கொணர்வது

LOCATION: